8.4.2023 சனிக்கிழமை
உலகத் திருக்குறள் மய்யம்
33ஆவது ஆண்டு நிறைவு விழா
சென்னை: காலை 10 மணி
இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
வாழ்த்துரை: முனைவர் வாசுகி கண்ணப்பன்
வரவேற்புரை: பேராசிரியர் வெ.அரங்கராசன்
தலைமையுரை: முனைவர் அவ்வை ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
பொருள்: சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா? திராவிட நாகரிகமா?
தலைமை: பேராசிரியர் முனைவர் பி.இரத்தினசபாபதி (ஆற்றுநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், சென்னை)
வேறுபாடு நோக்கில்: முனைவர் கு.மோகனராசு
திருவள்ளுவரின் சமூக நீதிகள் ஆய்வுச் செம்மல் வழங்குநர்: பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் (தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை) பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
நன்றியுரை: சு.நடராசன் (பொருளாளர், உலகத் திருக்குறள் மய்யம்).
No comments:
Post a Comment