1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பயண ஒருங்கிணைப்பாளர்கள்: 2. கழகப் பொதுச் செயலாளர் - வீ.அன்புராஜ், 3. கழகப் பொதுச் செயலாளர் - இரா.ஜெயக்குமார், 4. மாநில அமைப்பாளர் - இரா.குணசேகரன், 5. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் - பேராசிரியர் ப.சுப்பிரமணியன்.
பங்கேற்ற சொற்பொழிவாளர்கள்: 6. கழகப் பொதுச் செயலாளர் - முனைவர் துரை.சந்திரசேகரன், 7. கழகப் பிரச்சார செயலாளர் - வழக்குரைஞர் அ.அருள்மொழி, 8. கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் - அதிரடி க.அன்பழகன், 9. கழக சொற்பொழிவாளர் - பெரியார் செல்வன், 10. மாநில மகளிரணி - மகளிர் பாசறை அமைப்பாளர் - சே.மெ.மதிவதனி.
பங்கேற்று பணியாற்றியத் தோழர்கள்: 11. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் - சோ.சுரேஷ், 12. திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் - ச.பிரின்சு என்னாரெசு பெரியார், 13. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் - இரா.செந்தூர்பாண்டியன், 14. கழக சொற்பொழிவாளர் - தி.என்னாரெசு பிராட்லா, 15. புகைப்பட கலைஞர் - பா.சிவகுமார், 16. கழகப் பொதுக் குழு உறுப்பினர் - ஆத்தூர் அ.சுரேஷ், 17. சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் - வாழப்பாடி ப.வேல்முருகன், 18. உரத்தநாடு - க.சுரேந்தர், 19. காரைக்கால் மண்டல மாணவர் கழக செயலாளர் - பி.அறிவுச்செல்வன்.
பெரியார் வலைக்காட்சி தோழர்கள்: 20. உடுமலை வடிவேல், 21. கா.கமலேஷ்
புத்தக விற்பனையாளர்கள்: 22. ஆ.சாந்தக்குமார், 23. பெ.சிரஞ்சீவி
ஓட்டுநர்கள்: 24. சி.தமிழ்ச்செல்வன், 25. மகேஷ்வரன், 26. வெ.முத்துராஜ், 27. க.அருள்மணி, 28 அருள்குமார்.
தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் ஒருங்கிணைத்தவர்கள்: 29. கழக அமைப்புச் செயலாளர் - மதுரை வே.செல்வம், 30. கழக அமைப்புச் செயலாளர் - தருமபுரி ஊமை.ஜெயராமன், 31. கழக அமைப்புச் செயலாளர் - ஈரோடு த.சண்முகம், 32. கழக அமைப்புச் செயலாளர் - பொன்னேரி வி.பன்னீர்செல்வம், 33. மாநில தொழிலாளரணிச் செயலாளர் - திருவெறும்பூர் மு.சேகர்
ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டவர்
கழக துணைத் தலைவர் - கவிஞர் கலி.பூங்குன்றன்
அனைத்து பொதுக்கூட்டங்களையும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்த கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் பணி பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment