2.5.2023 செவ்வாய்க்கிழமை
தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில்... காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்திட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிஅறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: மாநகராட்சி திடல், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சை.* வரவேற்புரை: சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர செயலாளர், தஞ்சை மாநகராட்சி மேயர்) * தலைமை: துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., (தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: எல்.கணேசன் (கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்), டி.கே.ஜி. நீலமேகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), எம்.இராமச் சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * சிறப்புரை: டி.ஆர்.பாலு (கழக பொருளாளர், நாடாளுமன்ற குழு தலைவர்), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்,
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்),
கோவி.செழியன் (அரசு கொறடா), ஏ.கே.எஸ்.விஜயன் (மாநில விவசாய அணிச் செயலாளர்), உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளர் அணித் தலைவர்),
து.கிருஷ்ணசாமி வாண்டையார் (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), பி.ஜி.ராஜேந்திரன் (மாநகர தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்),
சின்னை.பாண்டியன் (மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்), முத்து.உத்திராபதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.தமிழ்செல்வன் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.),
சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன் (மாவட்ட செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ச.சொக்காஇரவி (மத்திய மாவட்ட செயலா ளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), அய்.எம்.பாதுஷா (துணைச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), த.பாபு (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி).
No comments:
Post a Comment