ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை

ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

சென்னை: காலை 10 மணி 

இடம்: வசந்த மண்டபம், செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளி, சென்னை  

தலைப்பு: அண்ணல் அம்பேத்கரும், இந்திய அரசியல மைப்பு சட்டமும் 

முதல் பரிசு - ரூ.3000, இரண்டாம் பரிசு - ரூ.2000, மூன்றாம் பரிசு - ரூ.1000, ஊக்க பரிசு: 5 பேருக்கு தலா ரூ.500 றீ 6, 7, 8, 9 வகுப்பு மாணவ-மாணவியர்கள் மட்டும்

முன் பதிவு செய்தல் அவசியம்

 மேலும் விவரங்களுக்கு: 99628 94823, 90942 34390, 98412 45015 

 இவண்: திராவிடர் கழக இளைஞரணி, சென்னை மண்டலம்.


No comments:

Post a Comment