14.3.2023 செவ்வாய்க்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: மாலை 5 மணி
இடம்: தந்தை பெரியார் சமூக நலக்கூடம், ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணா நகர் மேற்கு (பஸ் டிப்போ அருகில்) சென்னை
மணமக்கள்: வே.ப.யாழினி - சம்பத் குட்டிகொண்டா
இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்),
தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்),
வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்)
முன்னிலை: தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),
பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்),
க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)
அழைப்பு: வே.பன்னீர் செல்வம் - கு.விஜயபானு (கொரட்டூர்).
No comments:
Post a Comment