ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நலமுடன் உள்ளார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நலமுடன் உள்ளார்

சென்னை, மார்ச் 22- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங் கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  கரோனா தொற்று காரணமாக கடந்த 2 நாட் களாக - தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். தற்பொழுது கரோ னாவில் இருந்து அவர் குணமடைந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தான் நலமாக உள்ளதாக குறிப்பிடும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment