கடவுளை மற, மனிதனை நினை!
👉கிராமக் கோவில் பூசாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டம்!.
>> சாமியை நம்பாத நாத்திகர்களாகி விட்டார்களோ!
பச்சோந்திகள்
👉 காமராசரிடம் பாடம் படியுங்கள் மாணவர்களே!.
-'தினமலர்', 19.3.2023
>> கருப்புக் காக்கை என்றும், கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்கவேண்டும் என்றும் சொன்ன கூட்டமா, இப்படி எழுதுவது?
யாருக்கு சக்தி?
👉திருப்பதி மலைப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்; பக்தர்கள் அலறி ஓட்டம்!.
>> யாருக்கு சக்தி?
சிறுத்தைக்கா, ஏழுமலையானுக்கா?
No comments:
Post a Comment