பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கில் விநாயகர் சிலையை அமைத்திருக்கிறார்கள். அரசு பொது இடத்தில் கடவுளர் சிலைகள் வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதனை மீறி சிலை வைத்திருப்பது குறித்து வட்டாட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையை திராவிடர் கழகம் எடுக்கும் என்று பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment