நேர்மையே நீண்டநாள் வாழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

நேர்மையே நீண்டநாள் வாழ்வு

நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும்       

('விடுதலை' 26.7.1952)


No comments:

Post a Comment