பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் பயிற்சிப் பட்டறை

நோக்கம்

சிறுகதை, நாவல் எழுதும் தொடக்க நிலையாளர்களுக்கு எழுத்தினை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதியவர்களுக்கு உந்துதல் அளிப்பதும்

வழிமுறைகள்

1. கதை எழுத அடிப்படை தேவைகள், எழுதத் தூண்டும் உணர்வுகள், காரணீகள்

2. கதைக்கரு உருவாக்குதல்

3. கதாபாத்திரங்கள் உருவாக்குதல்

4. கதாபாத்திரங்கள் Vs கதைத்கரு

5. கதை அமைப்பு

6. கதாபாத்திரங்கள் கொண்டு கதை நகர்த்துதல்

7. உரையாடல்கள் எழுதுவது எப்படி?

இயல்பாக அமைக்க கையாள வேண்டிய நுணுக்கங்கள்

8. கதை திருத்துதல்  (எடிட்டிங்), செழுமைப்படுத் துதல்  (improving)  மெருகூட்டுதல் (பாலிஷிங்)

9. பயிற்சி வழங்குதல்

10. குரல் வழி எழுத்து, செயற்கை நுண்ணறிவு எப்படி பயன்படுத்துவது ?

சிறுகதை பயிற்சிப் பட்டறை

நாள்: 11.03.2023 சனிக்கிழமை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்

9-00 பதிவு

9.25 தொடக்க விழா

9.45 முதல் அமர்வு

பயிற்றுநர் : எழுத்தாளர் சாம்ராஜ்

11.15 தேநீர் இடைவேளை

11.30 இரண்டாம் அமர்வு

பயிற்றுநர் : எழுத்தாளர் தமிழ்மகன்

1.00 உணவு இடைவேளை

1.45 மூன்றாம் அமர்வு

பயிற்றுநர்: கோ. ஒளிவண்ணன்

2.45 பங்கேற்பாளர்கள் கருத்துரைத்தல்

3.30 நிறைவு

-  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


No comments:

Post a Comment