திராவிடர் கழகத்தின் கொள்கைப் பற்றாளர்கள் வடசென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கமணி - தனலட்சுமி இணையர் கீழ்க்கண்ட உலக நாத்திகர் மாநாட்டு மலர்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துதவினார்கள்.
1. Atheist centre 50+ Souvenir - 1990
2. Athiest centre (Golden Jubilee) - 1990
3. Social progress and women - 1992
4. 4th World Atheist Conference - 1996
5. 5th Atheism and Social progress - 2005
6. Sixth world Atheist Conference - 2007
7. 7th world Atheist Conference - 2009
8. 9th world Atheist Conference - 2016
9. 11th world Atheist Conference - 2020
10. Gora 120th & Saraswathi Gora 110th Birth Anniversary International Conference - 2023
மேற்கண்ட இதழ்கள், மலர்கள் அனைத்தும் நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்.
No comments:
Post a Comment