சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்

 

நேற்று (8.3.2023) சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment