ரயில் இந்தியா டெக்னிக்கல் எகானமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : இன்ஜினியர் பிரிவில் ஜியோ டெக்னிக்கல் 3, ஸ்டக்சரல் இன்ஜினியரிங் 4, அர்பன் இன்ஜினியரிங் 4, ஆர்க்கிடெக்சர் 3, எஸ்.எச்.இ., எக்ஸ்பெர்ட் 3 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.3.2023 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300. கடைசிநாள் : 27.3.2023.
விபரங்களுக்கு: rites.com
No comments:
Post a Comment