சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 562 கனஅடியாக அதி கரித்துள்ளது. ஏரியில் இருந்து 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment