தருமபுரி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் சி.செல்வி மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பணியாற்றும் அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 'பெண் ஏன் அடிமையானாள்?' என்னும் புத்தகத்தை வழங்கினார். அவருக்கு அனைத்து பணியாளர்களும் நன்றி கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment