அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

அப்பா - மகன்

இப்படிப் பேசுவது...

மகன்: மக்கள் ஒற்றுமையாக இருந் தால்தான் நாடு வளரும் என்கிறாரே தமிழ்நாடு ஆளுநர், அப்பா!

அப்பா: பிறப்பின் அடிப்படையில் - மக்களைப் பிளவுபடுத்தும் வருண ஜாதி தர்மத்தை வலியுறுத்தும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளுநரா, இப்படிப் பேசுவது, மகனே!


No comments:

Post a Comment