6.3.2023 திங்கள்கிழமை
திருமருகல்
மாலை 4 மணி
இடம்: திருமருகல் சந்தைபேட்டை
வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)
தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்)
முன்னிலை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்),
ப.செல்வம் (நாகை மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.),
செல்வ.செங்குட்டுவன் (திமுக),
ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர்),
எம்.முகம்மது சுல்தான் (திட்டச்சேரி பேரூராட்சி செயலாளர்),
பொன்.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்),
கி.முருகையன் (மண்டல தலைவர்),
கி.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிவ.வீ.மெய்யநாதன்
(சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மாசு கட்டுப்பாட்டு அமைச்சர்),
என்.கவுதமன் (தலைவர், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், நாகை மாவட்ட செயலாளர், திமுக),
உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலு£ளர் அணி தலைவர்),
எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்),
ஆளூர் ஷாநவாஸ் (நாகை சடடமன்ற உறுப்பினர், விசிக),
வி.பி.நாகை.மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்),
தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்),
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
ஆர்.என்.அமிர்தராஜா (காங்கிரஸ்),
வி.மாரிமுத்து (சிபிஎம்),
சிவகுருபாண்டியன் (சிபிஅய்),
வெ.சிறீதரன் (மதிமுக),
ப.கதிர்நிலவன் (விசிக),
சி.எஸ்.இப்ராஹிம் (மமக),
ப.கோவிந்தராஜ் (திமுக),
க.இராஜேந்திரன் (திமுக), என்.ஆனந்த் (திமுக),
இரா.மாரிமுத்து (திமுக),
ஆரூர் மணிவண்ணன் (திமுக),
எம்.ஆர்.செந்தில்குமார் (திமுக),
இரா.சிவக்குமார் (மாநில ஆசிரியர் அணி அமைப்பாளர்),
புயல்குமார் (மாநில ப.க. துணை தலைவர்),
பால.இராஜேந்திரசோழன் (மதிமுக),
க.அட்சயலிங்கம் (திமுக),
கோ.செந்திமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்),
மும்மது சலீம் (மமக),
இர.பேபி (மாவட்ட மகளிரணி தலைவர்),
மு.க.ஜீவா (மாவட்ட ப.க. தலைவர்),
ஏ.எஸ்.அலாவுதீன் (மமக)
நன்றியுரை: இரா.ரமேஷ் (ஒன்றிய செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், நாகப்பட்டினம்
காரைக்கால்
மாலை 6 மணி
இடம்: திருநள்ளாறு ரோடு
(கப்பப்பா காலனி அருகில்), காரைக்கால்
வரவேற்புரை: பொன்.பன்னீர்செல்வம்
(காரைக்கால் மண்டல செயலாளர்)
தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி
(காரைக்கால் மண்டலத் தலைவர்)
முன்னிலை: ந.அன்பானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்),
இர.செயபாலன் (காரைக்கால் மண்டல காப்பாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏ.எம்.ஹச்.நாஜிம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக),
சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில தலைவர்)
இரா.கமலக்கண்ணன் (மேனாள் அமைச்சர், காங்கிரஸ்),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
நாக.தியாகராஜன் (சட்டமன்ற உறுப்பினர்,
நிரவி-திரு-பட்டினம் தொகுதி),
எஸ்.எம்.தமீம் (சி.பி.எம்),
ப.மதியழகன் (சிபிஅய்),
சோ.அம்பலவாணன் (மதிமுக),
அரசு.வணங்காமுடி (விசிக),
எம்.முகமது ஆரிப் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்),
அப்துல் ரஹீம் (த.மு.மு.க.),
ஹஜா நாஜிமுதின் (எஸ்.டி.பி.அய்),
தே.வின்சென்ட்ராஜ் (சமூக நீதி கூட்டியக்கம்)
நன்றியுரை: பி.பிலமென்ராஜ்
(மாணவர் கழக மண்டல செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: காரைக்கால் மண்டல திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment