நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

நடக்க இருப்பவை

 8.3.2023 புதன்கிழமை

உலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆவடி:  மாலை 4:30 மணி  இடம்: எண் 24, 2ஆவது தெரு ,செல்வா நகர்,கோவர்த்தனகிரி, ஆவடி, சென்னை 

 "பெண்ணால் முடியும்" சிறப்புக் கலந்துரையாடல்

அழைப்பு : சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி  -  திராவிட மகளிர் பாசறை.


9.3.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

சொற்பொழிவாளர்: டெய்சி மணியம்மை 

பொருள்: உலக மகளிர் தினம் மற்றும் அன்னை மணியம்மையார் (ஆற்றிய அரும்பணிகள்) 

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

11.03.2023, சனிக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5.00 மணி  ,162, ஏ பிளாக், நொச்சி நகர், மயிலாப்பூர், சென்னை (லைட் அவுஸ் பின்புறம்) 

வரவேற்புரை: தங்கமணி 

தலைமை: மு.பவானி 

முன்னிலை: ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி, பா.மணியம்மை, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், பூவை செல்வி, அஜந்தா, நாகவள்ளி, சுமதி, விஜயா, நூர்ஜகான், யுவராணி, இளவரசி, ராணி 

பொருள்: உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - மகளிரின் கருத்து பரிமாற்றம் 

நன்றியுரை: வி.வளர்மதி 

ஒருங்கிணைப்பு: சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை செயலாளர்கள்.

12.03.2023, ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 5.00 மணி  

 குறள் அரங்கம், காரைக்குடி 

 தலைமை: ச.அரங்கசாமி (மாவட்ட கழக தலைவர்) 

 முன்னிலை: கே.எம். சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திராசன் (மண்டல செயலா ளர்), 

கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) 

பொருள்:  தோழர்களுக்கு நன்றி பாராட்டுதல், வரவு-செலவு அறிக்கை, அமைப்புப் பணிகள் 

 நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) 

விழைவு: தோழர்களின் தவறாத வருகை! 

அழைப்பு:  ம.கு. வைகறை (மாவட்ட செயலாளர்), காரைக்குடி கழக மாவட்டம்.


No comments:

Post a Comment