போடிநாயக்கனூரில் பெரியார் சேவை மய்யப் பணிகள் - வர்த்தகர் சங்கம் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

போடிநாயக்கனூரில் பெரியார் சேவை மய்யப் பணிகள் - வர்த்தகர் சங்கம் பாராட்டு

போடிநாயக்கனூர் பெரியார் சேவை மய்யம் சிறப்பாக செயல்படுவதையும், மனிதநேயப் பணிகளைப் பாராட்டியும், தேனி மாவட்ட துணைச் செயலாளர் ம.சுருளிராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி சிறப்பு செய்தது போடிநாயக்கனூர் வர்த்தகர் சங்கம்.


No comments:

Post a Comment