சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

5.3.2023 ஞாயிற்றுக்கிழமை

திருநாகேசுவரம்

மாலை 4 மணி

இடம்: கடைவீதி, திருநாகேசுவரம், பெரியார் பெருந்தொண்டர் கு.பசுபதி நினைவரங்கம்

வரவேற்புரை: ந.சிவக்குமார் 

(திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்)

தலைமை: எம்.என்.கணேசன் 

(திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்)

ஒருங்கிணைப்பு: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை கழக மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: மு.கோவிந்தராஜன் 

(பெரியார் பெருந்தொண்டர்), அ.மொட்டையன் (திருநாகேசுவரம் நகர தலைவர்), ந.முருகானந்தம் (திருவிடைமருதூர் (வ) ஒன்றிய செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

 (தலைவர், திராவிடர் கழகம்)

சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக), செ.இராமலிங்கம் (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), கோவி.செழியன் (தலைமை அரசு கொறடா), க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர்), டி.ஆர்.லோகநாதன் (காங்கிரஸ்), மு.அ.பாரதி சிபிஅய்), சா.விவேகானந்தன் (விசிக), சின்னை.பாண்டியன் (சிபிஅய்(எம்)), இரா.முருகன் (மதிமுக), ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), க.சரவணன் (குடந்தை மாநகர மேயர்), 

சுப.தமிழழகன் (குடந்தை மாநகர துணை மேயர்), குடந்தை அரசன் (விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர்), ஆ.இளங்கோவன் (நீலப்புலிகள் கட்சித் தலைவர்), ஜோதி தாமரைச்செல்வன் (பேரூராட்சி தலைவர்), ம.செல்வம் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஏ.ஹியாயத்துல்லா (மனிதநேய மக்கள் கட்சி), குடந்தை தமிழினி (விசிக), சா.இராஜ்வேல் (பகுஜன் சமாஜ் கட்சி)

பங்கேற்போர்: தஞ்சை இரா.ஜெயக்குமார் 

(பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வீ.மோகன் (மாநில பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)

நன்றியுரை: திராவிடபாலு (நகர செயலாளர்)

ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், திருநாகேசுவரம் 

நன்னிலம்

மாலை 6 மணி 

இடம்: சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் நினைவு மேடை, ராஜா ராணி திருமண மண்டபம் அருகில், நன்னிலம்.

வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் 

(மாவட்ட செயலாளர்)

தலைமை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: வே.மனோகரன் (நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.), எஸ்.செல்வராஜ் (நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.), வி.பக்கிரிசாமி (நன்னிலம் பேரூர் செயலாளர், தி.மு.க.), ப.ராஜசேகரன் (நன்னிலம் பேரூராட்சி தலைவர்), க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

 (தலைவர், திராவிடர் கழகம்)

சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட செயலாளர், தி.மு.க.), எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), உ.மதிவாணன் (தலைவர், தாட்கோ-மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), தலையாமங்கலம் கோ.பாலு (மாவட்ட ஊராட்சி தலைவர்), சேகர் (எ) ஆர்.கலியபெருமாள் (மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்), எஸ்.எம்.பி.துரைவேலன் (மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), ஜி.சுந்தரமூர்த்தி (மாவட்ட செயலாளர், சி.பிஅய்(எம்), வை.செல்வராஜ் (மாவட்ட செயலாளர், சிபி.அய்), மா.வடிவழகன் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), ப.பாலச்சந்தர் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), எம்.முஜிபுர் ரஹ்மான் (மாவட்ட செயலாளர், மனித நேய மக்கள் கட்சி), சீனி.செல்வம் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி), த.சண்முகசுந்தரம் (மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்), தமீம் அன்சாரி (மாவட்ட தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), பி.எம்.ஏ.சீனி ஜெகபர் சாதிக் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)

நன்றியுரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: 

திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment