சோழிங்கநல்லூர் மாவட்டம் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், மிகச் சிறந்த பகுத்தறிவாளர் தீனதயாளன் (நில அளவை ஓய்வு) தனது 75ஆவது வயதில் நேற்று (12.3.2023) மார டைப்பால் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று (13.3.2023) மாலை நடைபெற்றது.
No comments:
Post a Comment