பெரியார் பற்றாளர் காட்பாடி இராசு. மணி தனது 88 ஆம் - ஆண்டு பிறந்த நாள் (20.03.2023) மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா மற்றும் உண்மை ஆண்டு சந்தா நன்கொடை ரூ.2900த்தை தாம்பரம் சீ. இலட்சுமிபதி மூலம் வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்!
---
சுயமரியாதை சுடரொளி கெடார்
சு.நடராசன்-சவுந்தரி நடராசன் பெயரனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் - சித்ரலேகா மகனுமாகிய வி.அகிலன் 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (23.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த்துகள்!
No comments:
Post a Comment