பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.வெங்கடாசலபதி அவர்களின் வாழ்விணையர் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.வெங்கடாசலபதி அவர்களின் வாழ்விணையர் மறைவு

விருதுநகர் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுட ரொளி அ.வெங்கடாசலபதியின் வாழ்விணையர் வெ.விஜயரத் தினம் 23.3.2023 அன்று அதி காலை 5 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். தகவல் அறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் மகன் புகழேந்தி, மருத்துவர் வான்மதி ஆகியோரிடம் தொலைப்பேசி வழியே ஆறுதலைத் 

தெரிவித்துக் கொண்டார்.


No comments:

Post a Comment