விவசாயத்துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும், முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - உணவுப் பஞ்சம் என்கிற சொல் அகராதியில்கூட இல்லாத அளவுக்கு ஒழித்து விடலாம்.
(நூல்: 'பெரியார் ஒரு வாழ்க்கை நெறி')
No comments:
Post a Comment