"தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லை யானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக் கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண்டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச்சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்."
('விடுதலை' 24.2.1964)
No comments:
Post a Comment