மகளிர் தின வாழ்த்து - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

மகளிர் தின வாழ்த்து - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில், உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் பணி புரியும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.  உடன் காவல் துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப் பாளர் ஆர். திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment