தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத் தில் (என்.டபிள்யு.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட் டுள்ளது.
காலியிடம்: ஜூனியர் இன்ஜினி யர் (சிவில்) 13, ஜூனியர் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ என பதவி வாரியாக மாறுபடுகிறது.
வயது : 17.4.2023 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 18 - 30, மற்ற பதவிகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.890. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.550. கடைசிநாள் : 17.4.2023
விவரங்களுக்கு: nwda.cbtexam.in
No comments:
Post a Comment