மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

 மேட்டூர், மார்ச் 9- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று (9.3.2023)காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.51 அடியிலிருந்து 103.50 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,21 1கன அடியிலிருந்து வினாடிக்கு 1, 223 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.45 டி.எம்.சியாக உள்ளது.

No comments:

Post a Comment