கொள்ளையடிக்கும் ஏ.டி.எம். இயந்திரம் பி.ஜே.பி. ஆட்சி கருநாடகாவில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

கொள்ளையடிக்கும் ஏ.டி.எம். இயந்திரம் பி.ஜே.பி. ஆட்சி கருநாடகாவில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கருநாடக மாநில பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடல் வாங்கிய ரூ.40 இலட்சம்  ஊழல். பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சிக்கிய ரூ.8 கோடிப் பணம். இவற்றின் அடிப்படையில் கருநாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி உள்பட பலரும், ''40 சதவிகித கமிஷன் அரசு, கருநாடகாவைக் கொள்ளையடிக்கும் ஏ.டி.எம். இயந்திரம்'' என விமர்சித்துள்ளனர்.


No comments:

Post a Comment