ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 21.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் திறனை பாராட்டி தலையங்க செய்தி.

தி இந்து:

பாதுகாப்பு துறையில் ஒரே வேலைக்கு ஒரே ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில் பதில் தாக்கல் செய்த பதிலை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment