நாள்: 25.3.2023 சனிக்கிழமை காலை 10 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்
பெரியார் திடல், சென்னை
மணமக்கள்: ஜோ.ஆட்லின் - இ.ப.இனநலம்
மணவுரை மொழிதலும் நிகழ்த்தலும்:
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நல்வரவு நல்குதல்: இறைவி
சான்றோர் போற்றல்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்)
வீ.குமரேசன் (கழக பொருளாளர்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(கழக பிரச்சார செயலாளர்)
கோவி.லெனின் (மாநில ஆலோசகர், தகவல் தொழில் நுட்ப அணி, திமுக
நெடுநாள் இதழியல் பணியாளர்)
குடந்தை தமிழினி (இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை செயலாளர், விசிக)
மானா.பாஸ்கரன் (நெடுநாள் இதழியல் பணியாளர்)
ஜீவசகாப்தன் (காட்சி ஊடகவியலாளர்)
ப.சீதாராமன் (மேலாளர், பெரியார் திடல்)
நன்றி நவில:
இசையின்பன்
ஒருங்கிணைத்தல்:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
அன்புடன் அழைக்கும்:
கிருஸ்டி-ஜோசப் மைக்கேல்ரா
பசும்பொன்-இசையின்பன்
அகமகிழ் விழைவில்:
பண்பொளி-கண்ணப்பன்,
தமயந்தி-கலைவாணன்,
மாட்சி-இராமமூர்த்தி,
செல்வி-பெரியார் மாணாக்கன்,
மாலதி-பரிமளம்,
முத்துலட்சுமி - சாமிநாதன்,
மகேஸ்வரி-மகரஜோதி,
ஷகிலோபேகம்-கணேஷ்,
ஜோ.ஆக்னஸ்,
இ.ப.சீர்த்தி-மு.க.பகலவன்,
பெரியார் பிஞ்சு சீ.ப.மகிழன்
No comments:
Post a Comment