சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்

நாள் :  

4.3.2023 -  சனிக்கிழமை 

காலை முதல் மாலை வரை

இடம்:  திட்டக்குடி நேரம் : காலை 10 மணி

தலைமை: புலவர் வை.இளவரசன்

மாவட்ட அமைப்பாளர், தி.க


இடம்: ஆவினங்குடி நேரம் : முற்பகல் 12 மணி

தலைமை: வெ.அறிவு, 

திட்டக்குடி நகர கழகத் தலைவர்

இடம் : முருகன்குடி நேரம் : மாலை 4 மணி

தலைமை: அ.பச்சைமுத்து, 

பெண்ணாடம் நகர கழகச் செயலாளர்


இடம்: கருவேப்பிலங்குறிச்சி 

நேரம் : மாலை 6 மணி

தலைமை : செ.கா.இராசேந்திரன், 

பெண்ணாடம் நகர கழகத் தலைவர்

முன்னிலை :  தா.கோ.சம்பந்தம், புரவலர் 

- பெரியார் படிப்பகம் பெண்ணாடம், 

அ.இளங்கோவன், மாவட்டத் தலைவர், 

ப.வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர், தங்க .ராசமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர், ந.சுப்பிரமணியன், நகர அமைப்பாளர்

தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்

சிறப்புரை : 

யாழ் திலீபன், கழகப் பேச்சாளர்

ஏற்பாடு : திராவிடர் கழகம் - விருத்தாசலம் கழக மாவட்டம்


No comments:

Post a Comment