நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

நன்கொடை

👉மன்னார்குடி தமிழரசன் அவர்களின் மகள் செல்வி செ.நிலா அவர்களின் பிறந்த நாள் (5.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்க ரூ.15,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!


👉புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த நல்லம்மாள் வாழ்விணையர் பழனி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தோழர்கள் பழ.நல்.முத்துக்குமார், பழ.நல்.நாகராசு, பழ.நல்.வெற்றிவேல் இவர்களின் சார்பில் நாகம்மையார் குழந்தை இல்லத்திற்கு ரூ. 2500 வழங்கினர்.


👉திருமுல்லைவாயல் பகுதி தோழர்கள் பழ.நல். முத்துக்குமார்-மு.கார்த்திகா இணையரின் மகன் பெரியார் பிஞ்சு மு.க.இளஞ்செழியன் எட்டாம் ஆண்டு பிறந்த நாளின் மகிழ்வாக பெரியார் பிஞ்சு மு.க.இளம் கவி,  ந.செ.இளஞ்செழியன், ந.செ.கயல் கவி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500 வழங்கினர்.

No comments:

Post a Comment