கட்டாயம்
பிளாஸ்டிக் பேக்கிங் செய்ய இ.பி.ஆர் எனப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான சான்றிதழை, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கட்டாயம் பெற வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி யுள்ளது
எச்சரிக்கை
தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களில் பாதுகாப்பு கருவி இல்லாமல் தொழிலாளர் கழிவு நீரகற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன் எச்சரிக்கை
No comments:
Post a Comment