நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு - நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 31ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2023) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு  ரூ.1000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.

- - - - -

திருவரங்கம் பகுத்தறிவாளர் கழக தலைவர் ப. ராமநாதன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் (17.03.2023) மகிழ்வாக  நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க  ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார். அவ ருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

-காப்பாளர்

No comments:

Post a Comment