பிஜேபிக்குள் ரவுடிகள் ஜாம்! ஜாம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

பிஜேபிக்குள் ரவுடிகள் ஜாம்! ஜாம்!!

சென்றவாரம் பைட்டர் ரவி, இப்போது சைலண்ட் சுனில் - கருநாடக பாஜக தேடித்தேடி உறுப்பினர் ஆக்கும் சமூகவிரோதிகள்.

கருநாடகாவிற்கு மோடி வருகையின் போது பைட்டர் ரவி என்கிற காவல்துறை தேடுதல் பட்டியலில் இருந்த பைட்டர் ரவி என்ற சமூகவிரோதியை மோடியை வரவேற்க முதல் வரிசையில் நிறுத்தியது பாஜக கருநாடக தலைமை.

தற்போது மூன்று மாநிலங்களில் பயங்கர குற்ற வழக்குகள் உள்ள மற்றோரு ரவுடியான சைலன்ட் சுனிலை பாஜகவில் சேர்த்து இருக்காங்க.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையை  கருநாடகா தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததில் இருந்து  பயங்கரமான ரவுடிகளை தேர்ந்தெடுத்து கருநாடக மாநிலம் பாஜக கட்சியில் சேர்த்துக்கிட்டே இருக்கு, மிரட்டி வாக்குவாங்க அண்ணாமலை ஆலோசனை சொல்லி இருப்பாரோ...!

No comments:

Post a Comment