ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை, மார்ச் 3- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவின் விவரம் வருமாறு:

#DravidianModel  ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் 

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு #ErodeEastByPoll-இல் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி!

ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்!

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment