உலகத்தில் உள்ள மக்கள் இந்த 20ஆவது நூற்றாண்டிலே எவ்வளவோ அதிசயங்களைச் செய்து இன்னும் எவ்வளவோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிற காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இப்போதுதான் ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம்.
(நூல்: "ஜாதி ஒழிப்பு")
No comments:
Post a Comment