அன்று சொன்னதும் இதே மோடிதான்! - புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

அன்று சொன்னதும் இதே மோடிதான்! - புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்!

‘MODI PRAISED BBC IN HIS 2013 SPEECH, SAYING IT IS MORE CREDIBLE THAN DOORDARSHAN NEWS

: A quote from the past comes haunting or is at least fueling debate  on Prime Minister’s denouncement of BBC for its documentary on him. Doing the rounds on social media is a 2013 speech in which, the then Gujarat  Chief Minister  Narendra Modi is heard praising  BBC, saying it is more credible than Doordarshan and Akashvani news here.

Modi’s   praise of BBC and disdain for the government’s official mouthpieces - the Doordarshan and Akashvani -  is now now biting back , as BJP accuses BBC of having “colonial agenda” through its documentary “India – The Modi Question”.

Read more: https://www.deshabhimani.com/english/news/national/modi-praised-bbc-in-his-2013-speech-saying-it-is-more-credible-than-doordarshan-news/7772

நரேந்திர மோடி 2013 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபொழுது, '' நான் பிபிசி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் நம்பிக்கை கொள்வேன்;  தூர்தர்சனைப் பார்த்து நம்பிவிடாதீர்கள், ஆகாசவாணி(ரேடியோ) பார்த்து நம்பிவிடாதீர்கள்.  நமது ஊரில் உள்ள பத்திரிகை என்ன செய்தி தருகிறதோ அதை நம்பிவிடாதீர்கள், எதையும் ஆய்வு செய்து நம்புங்கள்;  பிபிசி செய்தி நிறுவனம் சரியான செய்தியைத் தரும்; அது முழுமையான, நம்பிக்கையான உறுதியான செய்தியைத் தரும் என்று கூறியிருந்தார். 

அன்று பிபிசியை முழுமையாக  நம்புவேன் என்று கூறியவர் - 

இன்று பிபிசி ஆவணப்படத்தை 

உலகம் முழுக்க தடைசெய்ய 

வலியுறுத்துகிறார்

புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்!



No comments:

Post a Comment