பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார் அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள்.
('குடிஅரசு' 12.8.1928)
No comments:
Post a Comment