தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்

 இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் 14,75,623 குரூப் சி பணியிடங்களில் 3.11 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களும், அனுமதிக்கப்பட்ட 18,881 கெசட்டட் கேடர் பணியிடங்களில் 3,018 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment