செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

செய்திச் சுருக்கம்

அறிவுறுத்தல்

வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் காவல் துறையினர் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேற உத்தரவுகளை அதிகாரிகளின் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

தவறானது

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வரும் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது என போக்குவரத்துத்துறை தகவல்.


No comments:

Post a Comment