தமிழர் தலைவரிடம் 'பெரியார் உலக' நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

தமிழர் தலைவரிடம் 'பெரியார் உலக' நன்கொடை

பொறியாளர்வேல்.சோ.நெடுமாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். இதுவரை பெரியார் உலகத்திற்கு ரூ.6,80,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். (20.03.2023, பெரியார் திடல்).


No comments:

Post a Comment