குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

குரு - சீடன்

அங்குதானே....

சீடன்: உத்தரகாண்டில் மூன்று முறை நிலநடுக்கம் என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?

குரு: அங்குதானே 'புகழ்'பெற்ற காசி விசுவநாதர் குடியிருக்கிறார், சீடா!


No comments:

Post a Comment