ஜி.கே.வாசனை காங்கிரசுக்கு அழைத்தாராம் - கே.எஸ்.அழகிரி.
இதில் என்ன குறையைக் கண்டது தினமலர்?
இதன் பொருள் - பா.ஜ.க.வுக்குத் தாவுகிறாரா அழகிரி? என்று கேள்வி கேட்கிறது தினமலர்.
அ.தி.மு.க.வைக் கூட்டணிக்கு அழைக்கும் பி.ஜே.பி. கட்சியைக் கலைத்துவிட்டு, அ.தி.மு.க.வில் சங்கமம் ஆகப் போகிறது என்று சொல்லலாமா?
No comments:
Post a Comment