நாத்திகன் மாவீரன் பகத்சிங் நினைவு நாள்: கழகத்தின் சார்பில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

நாத்திகன் மாவீரன் பகத்சிங் நினைவு நாள்: கழகத்தின் சார்பில் மரியாதை

நாத்திகன் மாவீரன் பகத்சிங்கின் 92 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (23.3.2023)  அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள்.


No comments:

Post a Comment