யாரிடம் சொன்னதாம்?
கேள்வி: எந்த வாசனைத் திரவியத்தை சுவாமிக்குப் பயன்படுத்துவது சிறப்பு?
பதில்: அரைத்த சந்தனம், அரைத்த கற்பூரம், புனுகு ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு. - ஓர் ஆன்மிக இதழ்
தனக்குப் பிடித்ததை எல்லாம் கடவுள் நேரில் வந்து யாரிடம் சொன்னதாம்?
புளுகடா, புளுகுப் போக்கிலியே!
No comments:
Post a Comment