மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனு பவித்துக் கொண்டு, உழைத்தவனைத் தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும்தான் கடவுள் செயலா? அப்படிப்பட்டதாயின் அக்கடவுளை ஒழித்துக் கட்ட வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment