"சர்வம் கடவுள் செயல்" என்று சொல்லுகிற எவனும் சர்வத்திற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருக்கின்றானா? சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது, நாத்திகன், கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திக்கின்றானா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment