எந்த விஞ்ஞானியாவது சாமி சோறு தின்பதையும், பஞ்சாமிர்தம் சாப்பிடுவதையும் கண்டுபிடித்தானா? அந்தச் சாமி சிலை அப்படிச் சோறு தின்பதாக இருந்தால் எந்தப் பார்ப்பானாவது சாமி சிலைக்குச் சோறு வைத்துப் படைப்பானா? சாமி பேரைச் சொல்லி இந்தப் பார்ப்பனர்கள் தின்றுவிட்டு நாளுக்கு நாள் காற்றடித்த பந்தைப் போல உப்பிக்கொண்டு வருகிறார்களா - இல்லையா? இவை பற்றியெல்லாம் நம்மவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment